திரைப்பட பாடல் மெட்டு வரிகள் மட்டும் எனது புது முயற்சி

என்மன ராகமே !.......கவிதையின் வாசமே !...(2)
நாளை நம் காதலே ..காணும் பிள்ளை நிலா ... (2)
காதலி காதலி என் உயிர் காதலி
உந்தன் ஒரு சொல்லிலே வாழும் என் காதலே (2)
காதலி காதலி …….

உன்பேரும் என்பேரும் ஒருசேரனும்
கண்ணே நான் காணும் கவியாவும் நீயாகனும்
உறங்காது உறங்காது உன் நியாபகம்
நீதானே என்காதல் நிழலோவியம்

அன்பே நீயின்றியே என்கவி இல்லையே
காதல் கவிதை தரும்
கவிதை உன்போல் வரும்

கவியே வா அழகே வா
என் காதலே நீ வா வா

குறிப்பு : நான் பேச நினைபதெல்லாம்
திரைப்பட பாடல் மெட்டில் பாடி பார்க்கவும் .

எழுதியவர் : ருத்ரன் (17-May-16, 8:25 pm)
பார்வை : 98

மேலே