என்னிடம் என்னவன் கூறியது
என்னிடம் என்னவன் கூறினான்
உன்னை "உண்மையாக விரும்புவதாக"
நான் பொய் கூறினேன் அவனிடம்
உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்று"
சற்று நேரம் கழித்து அவன் என்னை பார்த்துக் கூறினான்
இப்படியும் அழகாக காதலை வெளிப்படுத்துவாய
என் இனியவளே என்று....