தரம் தாழ்ந்த தமிழன்
தமிழா?.........
ஏனடா உன் புத்தி
தரம் தாழ்ந்து போகிறது
தமிழ் நாட்டை
தமிழன் ஆள
தலைவிதி இல்லையோ ?
ஆள்காட்டி விரலில்
அழியாத மை வைத்து
உன்னை ........
ஆள வேண்டியவனை
அடையாளம் காட்டசொன்னல்
ஆயிரம் ரூபாயுக்கு
ஆசைப்பட்டு ....!
ஐந்து வருடத்தை
அனாவசியமாக ........
அழித்து விட்டாயே
நோட்டுக்கு ஒட்டு
போட்டவனைவிட
நோட்டாவுக்கு
ஒட்டுபோடவனே
சிறந்தவன்!