இரண்டாம் மாதம்

இயற்கையோடு கைகோத்து நடந்தேன்
மணல் காற்றில் மனமெனும் கூட்டில்
புதிய உறவுகளுடன் நான் கட்டிய
மகிழ்ச்சி எனும் வீடு

இரண்டாம் மாதம் மலையோடு மழைச்சாரல்

எழுதியவர் : (24-May-16, 8:05 pm)
பார்வை : 67

மேலே