வாழ்வது எங்கே

சந்ததியினருக்கு
சொத்து வேண்டும்
என்று சேர்க்கிறோம்
ஓயாமல் உழைத்து.

சந்த்ததியினர்
வாழ்வதற்கு
மண் வளம் குன்ற
உரமிட்டோம்.

சொத்து நிரம்பவே
மண் குன்றவே
பிள்ளைகள் வாழ்வது
எங்கே?

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (25-May-16, 12:24 pm)
பார்வை : 774

மேலே