மருக்கொழுந்து வாசக்காரி மல்லிகைப்பூ சிரிப்புக்காரி
மருக்கொழுந்து வாசக்காரி மல்லிகைப்பூ சிரிப்புக்காரி
கருப்புக்கிளியே கண்டாங்கி செம்பட்டுச் சேலைக்காரி
அருப்பு முடிஞ்சு களம் அரவாகி வந்தாச்சு
உருப்படிய உங்கப்பன் ஒன்னும் செய்யவில்லை
திருட்டுமுழிக்காரி ஆவனியாதையா கேட்டுச் சொல்லடி !
---கவின் சாரலன்