வசதி

உயிர்
கொண்ட
பொருள்
எல்லாம்
உடைமை
தேட...

உடைமை
கொண்ட
உயிர்கள்
எல்லாம்
எதனைத்
தேடி
ஓடுகிறது....

"வசதி"

எழுதியவர் : தேன்மொழி மதன்குமார் (31-May-16, 7:20 pm)
Tanglish : vasadhi
பார்வை : 281

மேலே