பொறுக்கி

நீ சிந்திய
நாணத்தை பொறுக்கிறேன்
உன் காதலனாய்....
பொறுக்கிறாய்...

எழுதியவர் : ப.தவச்செல்வன் (4-Jun-16, 1:29 am)
பார்வை : 244

மேலே