இதயத்தின் கேள்வி

நீ எப்போது திரும்பி வருவாய் ?
என இதயம் கேட்டது ....

பாவம்....!
அதற்கு ஏனோ புரியவில்லை
நீ பிரிந்து செல்லவில்லை
மறந்து சென்றாய் என...!

- கீதா பரமன்

எழுதியவர் : Geetha paraman (6-Jun-16, 7:26 pm)
பார்வை : 506

மேலே