சாகாவரம்

உன் கண்களில்
விஷம்.
அதை அருந்திட
சாகாவரம் பெறுகிறேன்.

- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் (20-Jun-16, 8:44 pm)
Tanglish : saakaavaram
பார்வை : 89

மேலே