முத்தான மூன்று கவிதைகள்

ஒருவர் மீது கொண்ட
காதலும் தவறல்ல ...!
காதலை உணராத நம்
குடும்பத்தில் பிறந்ததுதான்
தவறு ...!!!

-----

நீ
தந்த ஒவ்வொரு ....
நினைவின் வலி ...
நான் விடும் ஒவ்வொரு...
துளி கண்ணீர்...
தாங்கும் இதயம்...
இருப்பதால் வாழுகிறேன் ...!!!

---

உன் இமை துடிப்பில்
வாழ்ந்து கொண்டிருக்கும்
ஜீவன் நான் ....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (21-Jun-16, 11:15 am)
பார்வை : 140

மேலே