மாற்றம்

உளறுகிற உதடுகள்
ஊமையாய் போகிறது...
ஊமையான என் விழிகள்
உளறிக் கொட்டுகிறது .....
உன்னை பார்க்கும் போதெல்லாம்......

எழுதியவர் : கிருஷ்ணமூர்த்தி (22-Jun-11, 8:59 pm)
சேர்த்தது : krishnamurthy
Tanglish : maatram
பார்வை : 241

மேலே