சொல்லடி எத்தனை கவிதை உன்னில்


என்னவளே

உன்னை நேசிக்கவே சுவாசிக்கிறேன்

கவிதையாய் உன்னை தினம்

வாசிக்கிறேன் சொல்லடி

மொத்தம் எத்தனை கவிதை

உள்ளது உன்னில்

எழுதியவர் : rudhran (22-Jun-11, 9:07 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 295

மேலே