காதல் திருட்டு

கல்லூரி கவிதை போட்டியில்
காதலியே உன் பெயர் எழுதி
பரிசு பெற்றேன்..!
ஆம்ம்ம்....!
நான் உன் தந்தையிடம்
திருடிய கவிதை நீ...!

எழுதியவர் : சுரேஷ் காந்தி (23-Jun-16, 11:49 pm)
Tanglish : kaadhal thiruttu
பார்வை : 202

மேலே