கட்சியோட விலை எவ்வளவுன்னு சொல்லுங்க கேப்டன் சார்

கட்சியைக் கலைக்கவும் தயங்மாட்டேன் ! - விஜயகாந்த்

@#@

கருத்து: தலைவரு ஒரு பேச்சுக்கு சொன்னாலும் சொன்னரு, விலைக்கு கேட்டு போன் மேல போன் வருது!

- உ. அரசு, மடுகரை

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
’தி இந்து’, வெள்ளி, ஜூன். 24, 2016.

எழுதியவர் : தி இந்து (24-Jun-16, 3:08 pm)
பார்வை : 55

மேலே