மரம்
மனிதா!
என்னை (மரம்)வெட்டி
நீ இன்பம்
அடைகிறாயா!
ஒருநாள்
நீயே வருந்துவாய்!
என்னை வெட்டியதற்காக...
காற்று இல்லாமல் இருக்கையில்...
கடைசி மூச்சு பிரிகையில்...
மனிதா!
என்னை (மரம்)வெட்டி
நீ இன்பம்
அடைகிறாயா!
ஒருநாள்
நீயே வருந்துவாய்!
என்னை வெட்டியதற்காக...
காற்று இல்லாமல் இருக்கையில்...
கடைசி மூச்சு பிரிகையில்...