படுத்துக் கொண்டு

படுத்துக் கொண்டிருந்தேன்
தூங்கி விட்டேன்
தூங்கிக் கொண்டிருந்தேன்
கனவு கண்டேன்
கனவுகளின் கலவரத்தில்
விழித்துக் கொண்டேன்
விழித்துத்தான் இருக்கிறேன்
படுத்துக் கொண்டு

----- முரளி

எழுதியவர் : முரளி (27-Jun-16, 7:57 pm)
Tanglish : paduthuk kondu
பார்வை : 61

மேலே