ஜனனம்...மரணம்•

சின்ன முள்ளும்
பெரிய முள்ளும்
உடல்லுறவு கொண்ட நேரம் ...
நாட்களில் ஒன்று ஜனனம்...
நாட்காட்டியில் ஒன்று மரணம்•

எழுதியவர் : ♥மகேந்திரன் (23-Jun-11, 2:10 pm)
சேர்த்தது : mahendiran
பார்வை : 588

மேலே