உறவுகளின் சந்நிதானம்

தந்தையின் கரிசனம், உன் பிறப்பின் முதல்வரி,

தனையனின் தரிசனம், உன் உறவின் முகவரி,

தாயின் உள்மனம் அவள் பேரன்பின் சுயவரி

உறவுகளின் சந்நிதானம் உன்னுயிரென்று நீ அறி,

உண்மையின் நிதர்சனம் எதுவென்று ? நீ கண்டறி !

எழுதியவர் : (6-Jul-16, 5:41 pm)
பார்வை : 52

மேலே