நல்ல நண்பன் நீ இருக்க

நட்ப்பு என்னும் கருவறையில் உன்னோடு நான் பிறந்த பாக்கியம் இன்று என் கண்ணீரையும் துடைக்கிறாய்
என் கவலைகளையும் ஏற்கிறாய்


நான் காதலில் தோல்வி உற்றதும் துவண்டு விடாமல் என்னை உன் தோளில் சாய்த்து ஆறுதல் கூற என் அம்மாவாலும் முடியாதடா உன்னைத்தவிர .

படைப்பு
Ravisrm

எழுதியவர் : ரவி.சு (9-Jul-16, 9:08 am)
பார்வை : 1617

மேலே