காரணம்

பேனாவில் மையில்லை
எழுதவும் தாளில்லை
கவிதை எழுத முடியவில்லை
என்றக் காரணம் சொல்ல முடிந்தது
மடிக்கணினியில்
கவிதை எழுதாது வரை

- செல்வா

எழுதியவர் : செல்வா (13-Jul-16, 1:26 am)
Tanglish : kaaranam
பார்வை : 90

மேலே