முதல் வரி எழுத

உன்னவன் உனக்கானவன்
உன்னில் ஒருவன் - இப்படி
என்னவெல்லாமோ எழுதிப்பார்க்கிறேன்
உனக்கான காதல் கடிதத்தின் இறுதி வரியில் ..
முதல் வரி எழுத முயன்று முயன்று பார்க்கிறேன்
முடியவே இல்லை என்னால்...
என்னில் முழுவதும் நீயே என்பதால் !

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (14-Jul-16, 5:13 pm)
Tanglish : muthal vari elutha
பார்வை : 179

மேலே