வாழ்கை யின் சூத்திரமிது••
![](https://eluthu.com/images/loading.gif)
அடியே பவள க்கொடியே
பந்தலாக பக்கத்திலேயே
நிற்கின்றேனே•••!
என்மேல் வந்து படர்ந்துக் கொள்ளக் கூடாதா நான் குளிர்ந்துப் போக மாட்டேனா•••!
நான் படர்ந்து கொண்டு விட்டால் நீ என் பாரம் தாங்க மாட்டாய் மண்ணைக் கவ்விக் கொள்வாய்•••!
உம்மால் எழுந்து கூட நிற்க முடியாமல் என்னையும் மண்ணை க்கவ்வ வைக்கப் படலாமல்லவா••••!
எதையும் யோசிக்காமல்
செயலில் இறங்கிவிட க்கூடாது•••!
செயலில் இறங்கி விட்டாலோ பின் யோசிக் கவே க்கூடாது வாழ்கை யின் சூத்திரமிது••!