காதலியே 1

காதலியே.....
பிரிவுகளில்
நினைவுகளை சுமந்து
பிரியாமலே
நகர்கின்றன
ஒவ்வொரு நாட்களும்.

எழுதியவர் : கவிபிரவீன்குமார் (19-Jul-16, 5:30 pm)
பார்வை : 181

மேலே