உன் நினைவுகளோடு

நீ விட்டு போன
தடங்களை
ஒவ்வொன்றாய் அழிக்கும்
முயற்சியில் தோற்று
திரும்பி வரும் வழி
தெரியாமல் தவிக்கிறேன்..!
உன் நினைவுக் காட்டில்...!

எழுதியவர் : விஜயசாந்தி.G (22-Jul-16, 2:31 pm)
Tanglish : un ninaivukalodu
பார்வை : 145

மேலே