என்றோ கலந்து இருப்பேன்

உன் கண்கள் பேசும் வார்த்தைகள்
புரிந்து இருந்தால்
என் காதல் என்றோ
முக்தி அடைந்து இருக்கும்.
உன் இதயத்துடிப்பின்
அர்த்தம் அறிந்தால்
உன்னுடன் என்றோ
கலந்து இருப்பேன்.
உன் கண்கள் பேசும் வார்த்தைகள்
புரிந்து இருந்தால்
என் காதல் என்றோ
முக்தி அடைந்து இருக்கும்.
உன் இதயத்துடிப்பின்
அர்த்தம் அறிந்தால்
உன்னுடன் என்றோ
கலந்து இருப்பேன்.