லட்சியம்

என் பெற்றோர் எனக்காக என்ன செய்தார்கள்
என்று எண்ணுவதைவிட
நீ உன் பெற்றோருக்கு என்ன செய்தாய்
என்று எண்ணி பார்
உனக்குள் ஒரு லட்சியம் உருவாகும்...

எழுதியவர் : அனிதா (30-Jul-16, 2:36 pm)
Tanglish : latchiyam
பார்வை : 405

மேலே