நண்பன்

நண்பர்கள் தினமோ
முடிந்து விட்டது
நண்பன் முகமோ நெஞ்சில்
பதிந்து விட்டது
ஆனால்
நேரில் சந்திக்க வழி இல்லை

மகிழ்ந்தேன் அன்று உன் அன்பால்
வாடுகிறன் இன்று உன் பிரிவால்

சற்று நொடி தோன்றும் வானவில்
போலாவது உன் முகம் காட்டி செல்வாயா

ஏன் என்றல் மழை நீராய்
உனக்காக கண்ணீர் வடிக்கிறன்
உன் சிறு நொடி சந்திப்பை எண்ணி

எழுதியவர் : jothi (8-Aug-16, 12:45 pm)
Tanglish : nanban
பார்வை : 611

மேலே