அவர்கள் அடிமைகள்

ஆள வந்தவர்கள்
அடிமைகளாக திரும்பி போனார்கள்,
அவர்கள் ஆயுததால் அடிமை செய்தனர்,
நாம் அன்பால் அடிமை செய்தோம்...!
நேற்றுவரை நாங்கள் அடிமை,
இன்று முதல் நீங்கள் அடிமை.
ஹ......ஹா....!
அகிம்சை தான்டா நாங்கள் உங்களுக்கு செய்த
இம்சையே.....!

எழுதியவர் : சுரேஷ் காந்தி..! (15-Aug-16, 12:45 am)
சேர்த்தது : சுரேஷ் காந்தி
Tanglish : avargal adimaikal
பார்வை : 391

மேலே