ஆசை

நீரோடு நீந்தி விளையாட
மீனுக்கு ஆசை
நீள் இரவோடு உறவாட
நிலவுக்கு ஆசை
மலரோடு முகம் புதைக்க
வண்டுக்கு ஆசை
மனிதனாய் பிறந்தோருக்கு
சிறப்பாய் வாழ ஆசை

எழுதியவர் : காஞ்சி. வாசவதத்தன் (என்)சங (26-Jun-11, 5:03 pm)
சேர்த்தது : s.sankusubramanian
Tanglish : aasai
பார்வை : 445

மேலே