காதல் 2

காதல் காட்டில்
மட்டும் தான்
பறவைகள்
வேடனை
வேட்டையாடுகிறது ...

எழுதியவர் : பர்வதராஜன் மூ (20-Aug-16, 4:33 am)
பார்வை : 110

மேலே