நீயும் நானும்

பந்தப் பாசம்
நேசம் யாவும்
ஊனும் உயிரும்
காற்றும் நீரும்
நெருப்பும் வானும்
மண்ணும் மழையும்
முகிலும் சொல்லும்
மொழியும் அமுதும்
நீயும் நானும்
தாயும் சேயும்
~ பிரபாவதி வீரமுத்து
பந்தப் பாசம்
நேசம் யாவும்
ஊனும் உயிரும்
காற்றும் நீரும்
நெருப்பும் வானும்
மண்ணும் மழையும்
முகிலும் சொல்லும்
மொழியும் அமுதும்
நீயும் நானும்
தாயும் சேயும்
~ பிரபாவதி வீரமுத்து