இதயம் 1

காதலில்
மட்டும் தான்
கொள்ளை அடிப்பது அழகு...
கொள்ளை கொடுப்பது
அதனினும் அழகு...

எழுதியவர் : பர்வதராஜன் மூ (22-Aug-16, 11:16 pm)
பார்வை : 93

மேலே