அவமானம்
காதலின் பிரிவு
தீராத வலியைத் தரும்...
காமத்தின் முடிவு
எதிர்பாரத சுகத்தை தரும் ...
சுவைக்கும் வரைதான்
காதல் இனிக்கும்
உண்ட பின்னே
அது கசக்கும் எனில்...
மனித இனத்திற்கே...
இவை அவமானம்தான்...!
காதலின் பிரிவு
தீராத வலியைத் தரும்...
காமத்தின் முடிவு
எதிர்பாரத சுகத்தை தரும் ...
சுவைக்கும் வரைதான்
காதல் இனிக்கும்
உண்ட பின்னே
அது கசக்கும் எனில்...
மனித இனத்திற்கே...
இவை அவமானம்தான்...!