மாகவியே

எனக்கு பிடித்த
அழகு - கவிதை தொகுப்பை
அருமையாய்...
வடித்து வைத்திருக்கும்
மகா கவியே....!

அவற்றை...
இல்லை இல்லை...
அவளை.... விரைவில்
எனக்கு தந்து
ஆசீர்வதிக்க வாயேன்...
ஆசீர்வதிப்பாயே...!

எழுதியவர் : கிச்சாபாரதி (24-Aug-16, 11:21 pm)
பார்வை : 115

மேலே