கொடூரம்
இனமான ஈழத்தமிழா..! உன்னைக்கொல்ல
இந்தியாவின் உலைக்களத்திலிருந்து ஆயிதங்கள் அனுப்பப்பட்டன
இலங்கையின் கொலைக்களத்திலிருந்து ஆயுள்கள் முடிக்கப்பட்டன