கல்யாணகாதல்

அன்பென்ற சொல்லுக்கு அன்னையை அறிவென்ற சொல்லுக்கு தந்தயாய் தோல்விக்கு தோல்கொடுக்கும் தோழனாய்புல்லாங்குழலில் வெளிவரும் புதுவீணையின் சங்கீதம் கல்யாணத்தில் முடியும் காதல்

எழுதியவர் : சந்திரபிரபு சௌமியா (30-Aug-16, 10:14 pm)
பார்வை : 144

மேலே