பல விகற்ப இன்னிசை வெண்பா கனிவான காலை வணக்கம்

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

கனிவான காலை வணக்கம்மு தற்கண்
பணிவாய்த் தெரிவித்துக் கொண்டு - குழுவாய்
அணிவகுக்கும் சிற்றெறும்பும் செல்லும் அவர்தம்
பணிகள் நிமித்தம்தா மே

எழுதியவர் : (7-Sep-16, 4:28 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 82

மேலே