ஆலங் குடியானே ஆம்
ஆலங் குடியானோ வாலங் குடித்தானே
யாலங் குடியாத வாலங் குடியான்யார்?
காலங் கலிமுற்றுங் காலம் பரந்தாமன்
ஆலங் குடியானே ஆ(ம்)!?
ஆலங் குடியான் - கலிமுடிவில் ஆல இலையில் உறங்குவான் அல்லவா அவன் தானே ஆலங்குடியான்
ஆலங் குடியானே ஆ என்று வியப்பாகவும்
ஆலங் குடியானே ஆம் என்று உறுதியாகவும் பாடப்பட்டது.