சாதிக்க

இரைச்சலற்ற மௌனமும்,
இதழில் புன்னகையும்
எதையும் சாதிக்கும்-
உரக்கவே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (13-Sep-16, 6:54 pm)
பார்வை : 80

மேலே