விதிக்கே ஒரு சதி செய்வோம்
![](https://eluthu.com/images/loading.gif)
உழைப்பின் அளவுகோல் ஊதியம் அல்ல !
வாழ்வின்!
உயரங்களை அளப்பது உழைப்பும் அல்ல!
உதிர்ந்த வியர்வைகள் உன்னதமும் அல்ல !
இந்த
உண்மையை உணர்த்திடுமே வாழ்க்கை நமக்கு மெல்ல
வேதனைசுமந்த நம் வாழ்க்கை தரித்தரமும் அல்ல
சாதனைசூழந்த நினைவுகள் என்று சரித்திரம் சொல்ல
மதிக்கொண்டு " இனி ஒரு விதி செய்வோம்"
"விதிக்கே" ஒரு சதி செய்வோம்