காதலி மச்சம்

உன் உதடு ஓரம் மச்சம்
கண்டு என் காதல் உச்சம்
தொட்டது அச்சமில்லமல்
என் இதயம் வான் தொட்டது!

எழுதியவர் : ப.தவச்செல்வன் (24-Sep-16, 10:02 pm)
Tanglish : kathali macham
பார்வை : 197

மேலே