விதைகள்

உடுத்தியது இனவிருத்திகாக
ஒதுங்க

நிர்வாணங்கள் மட்டும்
எப்பொழுதும்

"உணவாக"!

#விதைகள்

எழுதியவர் : #Sof #sekar (9-Oct-16, 11:33 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : vithaikal
பார்வை : 167

மேலே