தென்றல் கவிதை

புலரும் பொழுது
புலரும் பொழுதில்
விரியும் மலர்கள்
விரியும் மலரிதழில்
தென்றல் எழுதும்
காலைக் கவிதை !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (10-Oct-16, 8:20 am)
Tanglish : thendral kavithai
பார்வை : 570

மேலே