கண்ணீர்

உன்னை பறித்து விடுவார்கள் என்று எண்ணித்தான்
மலரே நீ பனித்துளியாய் கண்ணீர் வடிக்கின்றாயோ!

எழுதியவர் : பெர்னாட்ஷா (12-Oct-16, 2:30 pm)
Tanglish : kanneer
பார்வை : 327

மேலே