என் அவளின் கண்ணீர் துளி
அன்பே !
ஆயிரம் யானைகள் ஓர் சேர் வந்தாலும்
கலங்கதா என் நெஞ்சம்!
என் அவளின் கடைக்கண் பார்வை கண்ணீர் துளி
அதை சல்லடை ஆகியதே!
இப்படிக்கு
காதலன்
அன்பே !
ஆயிரம் யானைகள் ஓர் சேர் வந்தாலும்
கலங்கதா என் நெஞ்சம்!
என் அவளின் கடைக்கண் பார்வை கண்ணீர் துளி
அதை சல்லடை ஆகியதே!
இப்படிக்கு
காதலன்