நண்பன் கவிதை


அழகு இருந்தால் வருவேன் என்றது காதல்....
பணம் இருந்தால் வருவேன் என்றது சொந்தம்....
எதுவும் வேண்டாம் நான் இருக்கிறேன் என்றது நட்பு
இதுதான் ........நட்பு......

எழுதியவர் : (1-Jul-11, 10:13 pm)
Tanglish : nanban kavithai
பார்வை : 2449

மேலே