பிரசவத்திற்கு....

உன்
காதலின்
நினைவுகள் தான்,

கருவாகின்றது
என்
கவிதையின்
பிரசவத்திற்கு....

எழுதியவர் : உடுவையூர் தர்ஷன் (2-Jul-11, 1:54 am)
Tanglish : pirasavaththirkku
பார்வை : 378

மேலே