நிலவு

வானில்
ஒரு நிலவு தான்
தோன்ற முடியும்,

என் மனதில்
உன் நினைவுதான்
நிலைக்க முடியும்!!!!

- லி.முஹம்மது அலி (2007ஆம் ஆண்டு பாடபுத்தகத்தில் கிறுக்கியது)

எழுதியவர் : லி.முஹம்மது அலி (15-Oct-16, 7:31 pm)
Tanglish : nilavu
பார்வை : 118

மேலே