மாற்றம்

ரணமாக்கும் உணர்வுகளை,

குணமாக்கும் சில நினைவுகள்.

கசந்துப்போகும் நினைவுகளை,

கடந்துப்போகும் பல தருணங்கள்

தடமாறிய தருணங்களை

இடம் மாற்றும் பல நிகழ்வுகள்

நித்தம் நிலைமாறும் நிகழ்வுகளை,

நிஜமாக்கும் நம் வாழ்க்கை

நிலைகொள்ளாத ஒரு இயற்கை / செயற்கை

எழுதியவர் : விஜயகுமார் பழநிஸ்வாமி (6-Nov-16, 8:56 am)
பார்வை : 160

மேலே